கல்லூரி சிரிப்பு

கல்லூரி முதல்வர்:
நம்ம கல்லூரில சுமாரா எத்தனை பொண்ணுங்க இருப்பாங்க?

மாணவன்:
நம்ம கல்லூரில எல்லா பொண்ணுங்களுமே சுமாராத்தான் இருப்பாங்க..