Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

நல்ல நண்பன்



நல்ல நண்பன் உள்ள எவனும்
வாழ்க்கையில்
தோற்று போக மாட்டான்!

நான் எப்போதும்
தோற்க மாட்டேன்

நீ நட்புடன்
இருக்கும் வரை..!

நண்பேன்டா



தினமும் திட்டும்
'அப்பா'வின் வார்த்தையை விட..

திட்டாமல் நகரும் நண்பனின் மௌனம்
கொடியது....!

நட்பு


நிலவு போல்
நீ இருந்தாலும் இல்லை என்றாலும்

வானம் போல்
நான் என்றும் உன்னுடன் இருப்பேன்..

என்றும் உன் நட்புடன்...