விடை தெரியல!

அவளும் என்னை பார்த்தாள்..
நானும் அவளை பார்த்தேன்..
அவள் மறுபடியும் திரும்பி பார்த்தாள்..
நானும் பார்த்தேன்..

ஆனால் 2 பேருக்குமே பரிட்சைல விடை தெரியல..