ஒரு மனிதன்
ரோஜா செடியிடம் போய் கேட்டானாம், உன்னில் முள் இல்லாமல் இருந்தால் நீயும் அழகாக இருந்திருப்பாய் என்று......
ஆனால் மூன்றும் சேர்ந்து மனிதனிடம் என்ன சொன்னதாம் தெரியுமா.....?
அடே மனிதா! உன்னிடம் அடுத்தவர்களை குறை கூறும் இந்த குணம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்
இந்த உலகமே நன்றாக இருந்திருக்கும் என்று...!!!