
நேத்து பேருந்துல பயணம் செஞ்சப்போ..
ஒருத்தர் என்னோட தோள தொட்டு
இது "ராயப்பேட்டை"யானு கேட்டாரு….
நான் ”இல்ல இது என் தோள் பட்டை”னு
சொன்னேன்…
அதுக்கு அவர் என்னை ஏன் முறைச்சு
பாத்தாருன்னு புரியல…
யாரோ அவர கோபப்படுத்தி இருக்காங்க போல.
ம்ம்…
இப்படிக்கு
பச்ச மண்ணு…
0 கருத்துரைகள்:
Post a Comment