நீங்கதான்..

என்னடி குழம்பு இது? கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் உனக்கு இன்னும் குழம்பு வைக்கத் தெரியலையே?”

தப்பா சொல்லாதீங்க… இத்தனை வருஷமாகியும் கூட நீங்கதான் இன்னும் சாப்பிடக் கத்துக்கலைங்க!”

0 கருத்துரைகள்: