மன்னன் : போரில் எதிரி படை ஓடிய ஓட்டத்தை நினைத்து சிரிப்புதான் வருகிறது..

அமைச்சர் : ஆம் மன்னா ! எவ்வளவு ஓடியும் அவர்களால் நம்மை பிடிக்க முடியவில்லையே!

0 கருத்துரைகள்: