அம்மா : கண்ணா! அப்பாவை கொஞ்சம் கூப்பிடு..
மகன் : அப்பா இங்க வா!
அம்மா : கண்ணா! அப்பாவை மரியாதையா கூப்பிடனும்.
மகன் : அப்பா மரியாதையா இங்க வா!!

0 கருத்துரைகள்: