காவலர் 1: என்ன அய்யா.. செய்திய பார்த்துட்டு மலைச்சு போய் நிக்கிறீங்க?
காவலர் 2: தொடர் மழையால் 'மாமூல்' வாழ்க்கை பாதிக்கப்படலாம்'ன்னு போட்டுருக்கு.

0 கருத்துரைகள்: