நபர் 1: 50 ரூபாய் இருந்தா கடனா கொடுங்க...!
நபர் 2: பணம் சுத்தமா இல்லீங்க..!
நபர் 1: பரவாயில்ல, அழுக்கா இருந்தாலும் கொடுங்க..!

0 கருத்துரைகள்: